Sapodilla (சப்போட்டா) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
சப்போட்டா பொதுவாக சுவையான பழம் தரும் தாவரம். இதில் குண்டு சப்போட்டா, பால்சப்போட்டா என இரண்டு வகைகள் உண்டு. பால்சப்போட்டா சாப்பிடும் போது உதடுகளில் பால் ஒட்டிக்கொள்ளும். பொதுவாக சப்போட்டா பழம் உடலுக்கு நல்லது.
சப்போட்டா பழம் மருத்துவ குணங்கள்:
- இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை அதிக அளவு உண்ணக்கூடாது.
- இரத்த சோகையை குறைக்கும்.
- இரத்த விருத்தியை அளிக்கும்.
சப்போட்டா பழம்,கர்ப்பிணிகள் சப்போட்டா பழம் சாப்பிடலாமா,சப்போட்டா பழம் ஜூஸ்,சப்போட்டா பழம் தோல்,சப்போட்டா மரம்,பழங்களின் நன்மைகள்,சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள்