Pearl millet (கம்பு) உணவு – மருத்துவ குணாதிசயங்கள்
உள்ளடக்கிய சத்துக்கள்
புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து.
மருத்துவ குணாதிசயங்கள்
- Udal உஷ் ண மடைய செய்வதை குறைக்கிறது.
- வயிற்றுப்புண்ணை தவிர்க்கிறது.
- மலச்சிக்கலை தவிர்க்கிறது.
கிடைக்கும் உணவு வகைகள்
- கம்பு களி
- கம்பு நூடுல்ஸ்
- கம்பு பிஸ்கட்
- கம்பு சோறு
- கம்பு புட்டு