Dates palm (பேரிச்சம்பழம் ) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
பேரீச்சை பனை வகையை சார்ந்த ஒரு மரம். இது நடுத்தர அளவுள்ள தாவரம்.
மருத்துவ குணங்கள்:
- இ தி ல் போதுமான அ ள வி ல் வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும்
- உள்ளன.
- இது ஆத்ரிட்டிஸ், வாத நோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.
- உயர் இரத்த அழுத்தம், பெருங்குடல் பிரச்சனை, புரோஸ்டேட் பிரச்சனை, மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை குணமாக்கும்.
- தினமும் இரவில் படுக்க செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேர்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும்.
- கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளையும் நீக்கும் சக்தி பேரீச்சம்பழத்திற்கு உண்டு.
- புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
- தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாமல் பேரீச்சம்பழம் நம்மை காக்கிறது.
- பல் சம்பந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
பேரிச்சம்பழம் in english,பேரிச்சம்பழம் தீமைகள்,பேரிச்சம்பழம் வகைகள்,பேரீச்சம்பழம்,பேரிச்சம் பழம் ஜூஸ்,பேரீச்சம்பழம் நன்மைகள்,dates benefits in tamil,dates benefits weight loss in tamil,dry dates benefits in tamil,benefits of dates with milk at night in tamil,eating dates in tamil,date fruit in tamil,honey with dates benefits in tamil,dates side effects in tamil