ஸ்ரீ விநாயகர் துதி
ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்திரன் இளம்பிறைபோலும் எயிற்றினை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்திரன் இளம்பிறைபோலும் எயிற்றினை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
ஸ்ரீமுருகப்பெருமானின் அஷ்டோத்ரம் 1. ஓம் ஸ்கந்தாய நம ஹ 2. ஓம் குஹாய நம ஹ 3. ஓம் ஷண்முகாய ...
ஓம் ஸ்ரீகார்த்திகேய காயத்திரி ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி துணை ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ ஸ்கந்தப் ப்ரசோதயாத் முருகனே உபதேசித்த ஸ்ரீ கார்த்திகேய ஸ்தோத்ரம்
ஸ்ரீசுப்ரமண்ய காயத்திரி ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி துணை ஓம் குக்குட த்வஜாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ ஸுப்ரமண்ய ப்ரசோதயாத்
பிள்ளையார் துதி பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும்பிள்ளையார்...
அரோகரா அரோகரா என்று சொல்லுங்கள் ஆறுமுகன் பேரழகை பாடிச் செல்லுங்கள் காவடிக்குள் ஆடிவரும் கந்தனையே பாருங்கள் கவலையெல்லாம் தீர்ந்திடவே கந்தன்னாம்மம் சொல்லுங்கள் சேவடியே சரணமென...
சின்னச் சின்னக் காவடி செந்தில் நாதன் காவடி வண்ண வண்ணக் காவடி வள்ளிநாதன் காவடி அங்கும் இங்கும் காவடி அழகு வேலன் காவடி இங்கும் அங்கும்...
தமிழர் குடி, குலம், பாரம்பரியம்
முத்தமிழ் மலர் இணையதளத்தில் உடல்நலம், அழகு, ஜோதிடம், பொது அறிவு, சமையல், பெண்கள் வாழ்க்கை முறை, ஃபேஷன், வீடு மற்றும் தோட்டம், கர்ப்பம் மற்றும் பெற்றோர் மற்றும் பலவற்றின் வகைப்பாடுகள் உள்ளன. பல்வேறு வாழ்க்கை முறை சார்ந்த கண்ணோட்டங்களைப் பற்றிய அறிக்கைகளை மட்டுமே தருகின்றன.

மேலும் வாசிக்க