மாதுளம்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
மாதுளை வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும், மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளைப்
பழத்தை சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கும். பித்தத்தை போக்குகிறது. இருமலை புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்கும். இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகும்.
தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல்புண்களையும் குணமாக்கும். மாதுளை விதைகளை சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மாதுளம்பழ ஜூஸ்:
- அதிக தாகத்தைப் போக்கும்.
- இந்த ஜூஸில் இரும்பு சத்தும், விட்டமின்(vitamin) சத்தும் அதிகம் உள்ளது.
- மாதுளம்பழ பித்தத்தை குறைக்கும்.
- வறட்டு இருமல் உள்ளவர்கள் மாதுளம் ஜூஸை் குடித்தால் இருமல் குணமாகும்.
- இந்த ஜூஸ் உடல் சூட்டை தணிக்கும்.
- மேலும் உடல் எடை அதிகரிக்கும்.
மருத்துவ குணங்கள்:
- தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை அதிகரிக்கும்.
- தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலியை உண்பாக்குகிறது.
- ஆண் தன்மையில் பலக்னம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் அதிக சக்தி அடைய முடிக்றது.
- மாதுளம் பழம் சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
- அதிக தாகத்தைப் போக்கும்.
- மாதுளம்பழச்சாற்றில், கற்கண்டு சேர்த்துசாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் தீரும்.
- மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒருமாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும், தெம்பும், புதிய இரத்த உற்பத்தி ஆகிவிடும்.
- மாதுளம்பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு, மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சா ப் பி ட் டு வந்தால் மலச்சிக்கலிருந்து குணம் பெறமுடியும்.
KEYWORDS & TAGS
Pomegranate,மாதுளம் பழம், மாதுளை,மாதுளம் பழம் ஜூஸ்,நாட்டு மாதுளை,மாதுளை மரம்,மாதுளம் பூவின் பயன்கள்,மாதுளை விதை,மாதுளை ஜூஸ் பயன்கள்,மாதுளை சாப்பிட்டால் சளி பிடிக்குமா,மாதுளை தேன்
Pomegranate Benefits For Weight Loss,Pomegranate Benefits For Skin,Pomegranate Benefits For Men,Pomegranate Benefits For Female,Pomegranate Juice Side Effects,Olive Oil And Pomegranate Benefits,Pomegranate Nutrition,Pomegranate Juice Benefits For Men