பிளம்ஸ் (Plums) பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லமை. பிளம்ஸ் சிவப்பு நிறங்களில் அடங்கும்.
பிளம்ஸ் மருத்துவ குணங்கள்:
- இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.
- இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
- இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.
- சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.
- தசைகளில் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடைச் செய்யும். மூளை நரம்புகளும் அதிகம் பலம் கொடுக்கும்.
- மனம் அழுத்தத்தை போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
- கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப்பழங்கள் விளங்குகின்றன.
Plum Fruit Benefits For Skin,Plum Fruit Benefits During Pregnancy,How To Eat Plum Fruit,Plum Fruit Benefits In Tamil,Plum Benefits And Side Effects,Prunes Benefits,Amtekai Health Benefits,Health Benefits Of African Plum