திரினிப்பழம் பயன்கள் -Muskmelon (முலாம் பழம்)
- திரினிப்பழம் பெண்கள் உண்ணும் பழங்களில் ஒன்று. வெள்ளரிப்பழம் போன்ற சுவையும் இந்த பழத்திற்கு உள்ளது.
- விதையும் வெள்ளரி விதை போலவே இருக்கும்
- வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளை நீக்கிவிட்டு உண்பர்.
- வெள்ளரியில் வெள்ளரிக்காயையும் உண்பர். வெள்ளரிப்பழத்தையும் உண்ணலாம். திரிப்பழத்தில் பழத்தை மட்டுமே உண்பர். வெள்ளரிப் பழத்தின் தோல் மெலிதாக இருக்கும்.
- திரினிப் பழத்தின் தோல் வன்மையாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே கோடைக்காலத்தில் பலன் தரும் கொடிப்பயிர்.