திணை உணவு – மருத்துவ குணாதிசயங்கள்
உள்ளடக்கிய சத்துக்கள்
ஈரப்பதம், புரதம், கொழுப்புச் சத்து, தாது உப்புக்கள் நார்ச் சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் “பி”,பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து.
மருத்துவ குணாதிசயங்கள்
இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது
கிடைக்கும் உணவு வகைகள்
- முருக்கு
- சீடை
- ரொட்டி