ஜோதிட பஞ்சாங்கம் – Astrology – Rasi
பஞ்சாங்கம்
ஜோதிடம் என்பது பன்னிரண்டு ராசிகள், இருபத்தேழு நக்ஷத்திரங்கள், ஒன்பது கிரகங்கள் இவைகளின் செயல்களை கூறும் காலமாகும்
ராசிகள் 12
- மேஷம்
- ரிஷபம்
- மிதுனம்
- கடகம்
- சிம்மம்
- கன்னி
- துலாம்
- விருச்சிகம்
- தனுசு
- மகரம்
- கும்பம்
- மீனம்
கிரஹங்கள் 9
- சூரியன்
- சந்திரன் –
- செவ்வாய்
- புதன் –
- குரு –
- சுக்கிரன்
- சனி
- ராகு
- கேது
யுகங்கள் 4
- கிரேதாயுதம்
- திரேதாயுகம்
- துவாபரயுகம்
- கலியுகம்
வருஷங்கள் 7 (தேசங்கள்)
- பாரத வருஷம்
- கிம்புருஷ வருஷம்
- ஹரிவருஷம்
- இளாவ்ருத வருஷம்
- ரம்மியத வருஷம்
- ஐரணவத வருஷம்
- குரு வருஷம்