ஜாமம் என்றல் என்ன ?
ஒரு ஜாமம் என்பது 2 மணி 24 நிமிஷம் கொண்டது. ஒரு நாளைக்கு 10 ஜாமங்களாகும். ஆறு நாழிகைகள் கொண்டது ஒரு ஜாமம். 60 நாழிகைகள் கொண்டது ஒரு ஜாமம். 60 நாழிகைகள் கொண்டது பகல்,இரவு கலந்த ஒரு முழுதினமாகும்.
யோகம் என்றல் என்ன ?
சித்த யோகம், அமிர்த யோகம், மரணயோகம், என மூன்று வித யோகங்கள் உண்டு. இதில் மரணயோகம் உள்ள நாட்களில் சுபகாரியம் செய்யக் கூடாது.