சோளம் உணவு – மருத்துவ குணாதிசயங்கள்
உள்ளடக்கிய சத்துக்கள்
புரதம்,கொழுப்பு,மாவுச்சத்து,இரும்புச்சத்து,கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து.
மருத்துவ குணாதிசயங்கள்
நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது.
கிடைக்கும் உணவு வகைகள்
- சோள சோறு
- சோள களி
- சோள அடை
- சோள வடை
- சோள பாயசம்
- சோள மால்ட்
- சோள பிஸ்கட்